நவராத்திரி - 2025


1 ஆம் நாள் இரவு அன்ன வாகனத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன்



நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சி


அன்ன வாகனம் கொலுமண்டபத்தில் எழுந்தருளல்


நேரம் மாலை 7 மணி



நவராத்திரி இரண்டாம் நாள் நிகழ்ச்சி


காமதேனு வாகனத்தில் கௌரி அலங்காரம் இன்றைய இரண்டாம் நாள் பக்தர்களுக்கு சுண்டல் பிரசாதம் வழங்குபவர்

-திரு கு.மனோகரன் தலைவர்

மயிலாப்பூர் செங்குந்தர் நலச்சங்கம்

நேரம் இரவு 7 மணி