1. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி மூலவர் மருக்கொழுந்து சாத்துதல்
2. வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு இலக்கண பத்திரிக்கை வாசித்தல் மகா அபிஷேகம்
3. பந்தல் கால் விழா
4. சித்திரை சதுர்தசி நடராஜர் காலசந்தி அபிஷேகம்
1. வைகாசிப் பெருவிழா 10 நாட்கள்
2. வேடையாற்றி கலை விழா
3. வைகாசி விசாகம் ஆறுமுகர் மகா அபிஷேகம்
4. வைகாசி பூசம் சேக்கிழார் உற்சவம்
1. சுனாமி அம்பாள் வசந்த விழா , 10 நாட்கள்
2. முருகர் வசந்த விழா 10 நாட்கள்
3. ஆனி பௌர்ணமி வெள்ளீசுவரர் முக்கனி சாத்துதல்
4. ஆனி உத்திரம் [ ஆனி திருமஞ்சனம் நடராஜர் அபிசேகம் ]
1. அடி பூரம், காமாட்சி அம்பாள் வளைக்காப்பு
2. அடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம்
3. ஆடி பௌர்ணமி வெள்ளீசுவரர் திரட்டிப்பால் சாத்துதல்
4. ஆடி கிருத்திகை முத்துக்குமாரசாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா
5. பன்னிரு திருமுறை விழா .
1. விநாயகர் சதுர்த்தி
2. ஆனி பௌர்ணமி பவித்ரஉற்சவம் 4 கால பூஜை
3. சந்திர சேகர் சசுவாமி திருவீதி உலா.
1. நவராத்திரி 10 நாட்கள் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரம்
2. புரட்டாசி பௌர்ணமி நிறைமணி காட்சி
3. புரட்டாசி சதுர்தசி நடராஜர் அபிஷேகம்
1. கந்த சஷ்டி 6 நாட்கள் விழா.
2. சூரசம்ஹரம், திருக்கல்யாண உற்சவம் நடைபெரும்.
3. ஐப்பசி பௌர்ணமி வெள்ளீசுவரர் அன்னாபிஷேகம்
1. கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றுதல்.
2. பஞ்சமூர்த்தி உற்சவம்
3. மகா கால பைரவர் அஷ்டமி வெள்ளீசுவரர் ஏகத்தின இலட்சார்சனை.
4. 5 சோமவாரம் சங்காபிஷேகம்
1. மார்கழி திருவெண்பாவை உற்சவம் 10 நாட்கள்
2. பொன்னுஞ்சல் 3 நாட்கள் [ அறகட்டு உற்சவம் ]
3. ஆருத்திரா தரிசனம் . நடராஜர் மக மகாபிஷேகம்
1. கும்பாபிஷேக தினம் 1008 சங்காபிஷேகம், வெள்ளீசுவரர் மக மகாபிஷேகம் இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதிஉலா.
2. மகா சங்கராந்தி உற்சவம்
3. கனு உற்சவம் காமாட்சி அம்பாள் திரு வீதி உலா
4. மாட்டுப் பொங்கல் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் சந்திர சேகர் சுவாமி திருவீதி உலா
5. வனபோஜனம் ரதசப்தி , தை கிருத்திகை
1. மாசி பௌர்ணமி கடலாட்டு அபிஷேகம்
2. மாசி சதுர்தசி நடராஜர் அபிஷேகம்
1. பங்குனி பௌர்ணமி இலட்சதீபம் திருவிழா
2. சந்திர சேகர் சுவாமி மின் அலங்கார விமானத்தில் திருவீதி உலா