கயிலையே மயிலை தென்னாடுடைய சிவனே போற்றி

சிவமயம்

மயிலையே கயிலை எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தை மாதம் - 2026





அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோவில் மயிலாப்பூர் சென்னை விசுவாவசு வருடம் தை மாதம் கும்பாபிஷேகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 31/01/2026 இரவு பஞ்ச மூர்த்திகள் மாட வீதி புறப்பாடு அருள்மிகு வெள்ளீசுவரர் தங்க ரிஷப வாகனம்.